
அல்டினா கார்டிபோலியா
மேற்கு வங்கம், ஒரிசா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் அதிகம் வளர்கின்றது.
பொதுவாக நீர்நிலையோரங்களில், சதுப்பு நிலம் மற்றும் வறண்ட செம்மண் சந்திக்கும் பகுதிகளில் மற்றும் நீர் தேங்கியுள்ள பகுதிகளில் நன்கு வளரும்.
நல்ல நீர் தேங்காத தன்மை கொண்ட மண்ணில் நன்கு வளரும்.
5.5 முதல் 6.5 வரை
300 - 1000 மீ வரை வளரக்கூடியது.
1000 – 2000 மி.மீ
20 - 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
சமவெளி மற்றும் சரிவான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
இலையுதிர் மரமாகும்.
நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
குளிர் நீரில் 24 மணி நேரம் ஊர வைக்கப்பட்டு நேர்த்தி செய்யப்படுகிறது.
பராமரிப்பு:
நோய்:
சாம்பல் நோய் (போடோஸ்பேரா லியுகோட்ரைகா) வேர் அழுகல், இதற்கு ஸ்ரெப்மோமைசின், டெட்ராமைசின் காப்பர் தெளிக்கலாம்.