பூத மூங்கில்
அறிவியல் பெயர் :
பேம்பூசா அஸ்பர்
பொதுப்பண்பு :
- இலையுதிரா, குட்டையான அடிக்கட்டையுடைய நேரான 15-30மீட்டர் உயரமுடைய மூங்கில் கழிகளை உடையது.
- கணுவிடைப் பகுதி 40-50செ.மீ.
பரவல் :
- வடகிழக்கு இந்தியா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா
வாழிடம் :
மித வெப்பமண்டலங்கள்
மண் :
கரிசல் மண், வண்டல் மண்
மண் pH :
4.5-7.5
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
400-1500 மீ
மலையளவு :
1000-4000மி.மீ
வெப்பநிலை :
130-390 செல்சியஸ்
நிலப்பரப்பு :
ஈரப்பதமான இடங்கள்
மரப்பண்பு :
- மிக அதிக ஒளி விரும்பி, வறட்சியைத் தாங்கும்.
வளரியல்பு :
வெப்பமண்டல ஈரப்பத இடங்கள்
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
வளர்ச்சி :
வேகமாக வளரக் கூடியது.
உயரம் :
25மீ
இயற்கை மறு உருவாக்கம்:
செயற்கை மறு உருவாக்கம்:
- கழிகள், கிளைத்துண்டுகள் மூலமாக
விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:
- 24மணி நேரம் நீரில் ஊறவைத்து விதைக்க வேண்டும்.
நாற்றாங்கால் தொழில்நுட்பம்:
- பாத்தியில் விதைகளை நேரடியாக விதைத்து பின் 45 நாட்களில் பாலித்தீன் பைக்கு மாற்றி வளர்த்து நடவு செய்யலாம்.
- அடிக்கட்டை, கழிகள், கிளைத்துண்டுகள் மூலம் பெருக்கலாம்.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
பருவகாலம்:
ஆயத்தப் பணி:
- வேலி அமைத்தல், களை நீக்குதல்.
குழி ஆழம் :
நடவு:
- ஒரு வருட வயதுடைய கன்றுகளை நடுதல்.
- இரண்டு ஆண்டுகள் வரை நீர்ப்பாசனம் தேவைப்படும்.
- இறந்த காய்ந்த கழிகளை அகற்ற வேண்டும்.
முக்கிய பயன்கள் :
- வீடு, பாலம், மரச்சாமான்கள், புல்லாங்குழல், படகு, காகிரம், போன்ற பொருட்களை தயாரிக்கப் பயன்படுகிறது.
- மூங்கிலின் கணுவிடைப் பகுதிக்குள் உணவுப் பொருட்களை இட்டு சமைக்கலாம்.
- இளங்குருத்துகள் உணவாகப் பயன்படுகிறது.
-->